Kalagara sai jeetendra biography
Sai Kalaagara - Member for Sjk Consulting, Inc - Corporation Wiki...
Kalagara sai jeetendra biography
கலகர சாய் இலட்சுமண இராவு
கலகர சாய் இலட்சுமண ராவு | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டமன்ற குழு உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 27 மார்ச்சு 2019 | |
| தொகுதி | கிருசுணா-குண்டூர் ஆசிரியர் தொகுதி |
| பதவியில் 26 மார்ச்சு 2007 – 25 மார்ச்சு 2015 | |
| தொகுதி | கிருசுணா-குண்டூர் ஆசிரியர் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | சுயேட்சை |
| வேலை | |
| தொழில் | விரிவுரையாளர்r |
கலகர சாய் இலட்சுமண இராவு (Kalagara Sai Lakshmana Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.
கே. எசு. இலட்சுமண இராவு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார்.
Jeetendra filmography
ஆந்திரப் பிரதேச சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
தொழில்
[தொகு]2007 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை குண்டூரில் உள்ள இந்துக் கல்லூரியில் அரசியல் அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இயன் விஞ்ஞான வேதிகாவின் மாநில துணைத் தலைவராக உள்ளார்.
ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பல இயக்கங்களை வழிநடத்தும் ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பில் ஓர் உறுப்பினராக உள்ளார்.[1]
2007 ஆம் ஆண்டு